5 வயது சிறுமி… சடலத்துடன் பாலியல் உறவு… நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்… பெரும் பரபரப்பு…!!!

ஒடிசா மாநிலத்தில் தனது ஆசைக்கு இணங்க மறுத்த 5 வயது சிறுமியை கொலை செய்து சடலத்துடன் இளைஞர் பாலியல் உறவு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பாலியல் வன்கொடுமை கடந்த சில மாதங்களாக தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் பெண்கள் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. அதன்படி ஒடிசாவில் கடந்த ஜூலை மாதம் 5 வயது சிறுமியை நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.

அப்போது அந்த சிறுமி தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் அந்த சிறுமியை கொலை செய்தார். அதன் பிறகு அந்த இளைஞர் சிறுமியின் சடலத்துடன் பாலியல் உறவு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த வாலிபரை 5 மாதங்களுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.