5ஆவது பாஸா…? 35,500 ரூபாய் சம்பளத்தில் அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி: ஐந்தாவது படித்து தேர்ச்சி

காலி பணியிடங்கள்: 07

சம்பளம்: ரூ. 11,100 முதல் ரூ. 35,500 ரூபாய் வரை

விண்ணப்பிக்க கடைசித் தேதி – 28-10-2021

மேலும் இது குறித்து தகவல் அறிய கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
PDF Link & Apply Link : https://drive.google.com/file/d/1VcQX…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *