40 பெண்கள் நிர்வாண புகைப்பட விவகாரம்.. மாட்டிக்கொண்ட இளம்பெண்.. பேரதிர்ச்சியில் மூழ்கிய குடும்பத்தினர்..!!

துபாயில் பொது இடத்தில் நிர்வாணமாக புகைப்படம் எடுத்த 40 பெண்களில் இருக்கும் ஒரு இளம்பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். 

துபாயில் பொதுவெளியில் சுமார் 40 பெண்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் Yana Grabhoschuk (27) என்ற பெண்ணும் உள்ளார். இந்நிலையில் அதில் சில பெண்கள் நாங்கள் அந்த புகைப்படத்தில் இல்லை என்று நிரூபிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் Marianna Fedchuk என்ற 21 வயது இளம்பெண், தான் அதில் இல்லை என்பதை நிரூபிக்க அந்த 40 பெண்கள் நிர்வாணமாக இருக்கும் படத்தின் அருகே தான் நிர்வாணமாக உள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அதில் நான் இல்லை என்று கூறியிருக்கிறார்.

ஆனால் Yanaவால் அவ்வாறு செய்ய முடியவில்லை. ஏனெனில் அவரின் தொடையில் பெரிதாக அவர் குத்தியுள்ள டாட்டூ அவரை எளிதாக காட்டிக்கொடுத்து விடுகிறது. மேலும் இச்சம்பவத்தால் யானாவின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் Yana சட்ட கல்லூரி  பட்டதாரி ஆவார்.

அவருக்கு தகுந்த பணி கிடைக்காததால் காபி ஷாப் மற்றும் உணவகங்களில் பணியாற்றி வந்துள்ளார். அதன் பின்புதான் மாடலிங்கில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவரின் குடும்பத்தினர் நிர்வாணமான மாடலாக இருப்பார் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. இந்நிலையில் Yanaவின்  இளைய சகோதரர் Taras கூறுகையில், என் அக்கா எதற்காக துபாய் சென்றார் என்பது எங்கள் குடும்பத்தினருக்கு தெரியவில்லை. இந்த செய்தியை அறிந்த உடன் குடும்பத்தினர் அனைவரும் கடும் அதிர்ச்சியில் மூழ்கிவிட்டனர் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *