40 நாளில் கலக்கல் விற்பனை …! புதிய மைல்கல்லை எட்டிய டிசோ வாட்ச்….!

டிசோ பிராண்டின் வாட்ச் 2 மாடல் விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. ரியல் மீ யின் துணை பிராண்ட் டிசோ இந்திய சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

செப்டம்பர் மாதத்தில் டிசோ வாட்ச் 2 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாட்ச் விற்பனை துவங்கியது முதல் 15 நாட்களில் சுமார் 50,000 க்கும் அதிக யூனிட்டுகள் விற்பனையானது.

தற்போது டிசோ வாட்ச் 2 மற்றொரு மைல்கல் எட்டியுள்ளதாக நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்திய சந்தையில் விற்பனை துவங்கிய 40 நாட்களில் டிசோ வாட்ச் 2 மாடல் மொத்தத்தில் 1,00,000 க்கும் அதிக யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *