4 நாட்களுக்குப் பிறகு திடீரென சரிந்த தங்கம் விலை…. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?…. நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்….!!!!

தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. அதுவும் கடந்த 4 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று நிம்மதி தரும் விதமாக தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளதால் மக்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு 34 ரூபாய் குறைந்துள்ளது. அதனால் ஒரு கிராம் ரூ.4,823 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதனைப் போலவே 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு 112 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ரூ.38,584- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனைப்போலவே சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66.80- க்கு விற்பனை செய்யப்படுகிறது.