4வது நாளாக எந்தவொரு மாற்றமின்றி…. பெட்ரோல்- டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (ஏப்ரல் 3),

இந்நிலையில் சில தினங்களாக பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து ரூ.92.58க்கும், டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.85.88க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே மாற்றமின்றி பெட்ரோல்-டீசல் விலை உள்ளது. இதையடுத்து இன்றும் நேற்றைய விலையிலேயே பெட்ரோல் -டீசல் விற்பனையாகிறது.