நடப்பு ஆண்டில் 305 பெயர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்கிரன் அதிபர் ஜெலன்ஸ்கி, துருக்கி அதிபர் எர்டோகன், நோட்டோ தலைவர் ஜென்ஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு 276 நபர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் இந்த வருடம் 305 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
305 பெயர்கள் நோபல் பரிசுக்காக பரிந்துரை….. நோபல் நிறுவனம் அறிவிப்பு…..!!!!!
Related Posts
ரயிலுக்கு வெளியே தலையை நீட்டிய பெண்…. சட்டென நடந்த விபரீதம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சோசியல் மீடியா தளங்களை பயன்படுத்துகின்றனர். வாலிபர்கள் ரீல்ஸ் என்ற பெயரில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் போட்டு லைக் வாங்குவதற்காக வினோத முயற்சியில் ஈடுபடுவார்கள். அப்படி ஈடுபடும் போது ஆபத்துகளில் சிக்குவதும் உண்டு. அந்த வகையில்…
Read moreசாலையில் சென்ற கார்கள் மீது மோதி பயங்கர விபத்து… இரண்டாகப் பிளந்த விமானம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ ..!!
அமெரிக்காவில் உள்ள தெற்கு டெக்சாஸில் விக்டோரியா ஸ்டேட் ஹைவே லூப் சாலைக்கு மேல் பகுதியில் தாழ்வான நிலையில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. திடீரென இந்த விமானம் சாலையில் நின்று கொண்டிருந்த 3 கார்கள் மீது வேகமாக மோதி இரண்டாக முறிந்து…
Read more