3 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!!

உத்தரபிரதேச மாநிலமான பதேபூர் நகரில் 2021ஆம் வருடம் அக்டோபர் 15ஆம் தேதியன்று மூன்று வயதுள்ள சிறுமியை பாலியல் கொடுமை செய்து, கொலை செய்தது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து உடனே விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஒரு வாரத்தில் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை நடத்தப்பட்டு சம்பவம் நடந்த 2 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி சமீபத்தில் தொடர்புடைய குற்றவாளிக்கு போக்சோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் குற்றவாளிக்கு 25 ஆயிரம் ருபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *