பாகிஸ்தானின் குவெட்டாவில் வசிக்கும் சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி என்ற மருத்துவருக்கு ஏற்கனவே மூன்று மனைவிகள் உள்ளனர். 60 குழந்தைகளும் உள்ளனர். தற்போது மீண்டும் திருமணம் செய்துகொண்டு இன்னும் சில குழந்தைகளைப் பெற்றெடுக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.

அதற்கு தனது மூன்று மனைவிகளும் சம்மதித்ததாக அவர் கூறுகிறார். குழந்தைகள் அனைவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்கிறார்கள். பணவீக்கம் மற்றும் பணப்பற்றாக்குறையால் பாகிஸ்தான் தவித்து வரும் இந்த நேரத்தில் அவரது துணிச்சலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.