இந்திய ரிசர்வ் வங்கியில் 291 அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. சேலத்தில் வருகின்ற ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று ஜூன் 9ம் தேதி கடைசி நாள் ஆகும். இதற்கு விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.