சென்னை ஈஞம்பாக்கத்தில் காணாமல் போன 27 நீர்நிலைகளை கண்டு பிடிப்பது குறித்து மாவட்ட ஆட்சியரை நீதிமன்றம் அறிக்கை அனுப்ப நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தட்டான் கேணி , தீர்த்தன் கேணி , உப்பு கேணி , ராவுத்தர் கேணி உள்ளிட்ட நீர்நிலைகளை காணவில்லை என தொடரட்ட வழக்கின் விசாரணை இன்று வந்த போது சென்னை ஈஞம்பாக்கத்தில் காணாமல் போன 27 நீர்நிலைகளை கண்டுபிடிக்க கோருவது பற்றி பதில் தேவை. என்று 27 நீர்நிலைகள் எங்கே என மாவட்ட ஆட்சியருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி சென்னை மாவட்ட ஆட்சியரும் , மாநகராட்சி ஆணையரும் வரும் 26_ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.