2,207 காலிப்பணியிடங்கள்…. மாதம் ரூ.36,900 சம்பளத்தில்… தமிழ்நாடு அரசில் வேலை… இன்றே கடைசி நாள்…!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: PG Assistant, computer instructors

காலிப்பணியிடங்கள்: 2,207

கல்வித்தகுதி: post graduate, B.Ed

வயது வரம்பு: 40

சம்பளம்: ரூ. 36,900 – ரூ. 1,16,600

தேர்வு: Written Exam, Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 17

மேலும் விவரங்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *