2020 பாரா ஒலிம்பிகின் ஒரு வருட கவுண்ட் டவுன் ஸ்டார்ட் …..!!

வருகின்ற 2020_இல் நடக்க இருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியின் ஒரு வருட கவுண்ட் டவுன் ஸ்டார்ட் செய்யப்பட்டுள்ளது.

 

வருகின்ற  2020ல் ஜப்பான் நாட்டில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற இருப்பதால்  ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரத்தில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கத்தில்  ஒரு வருட கவுண்ட் டவுன் விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான  சிறுவர்கள், குழந்தைகள்,பெற்றோர்கள் மற்றும் விழாவில் சில தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Image result for olympic

இவ்விழாவில் பார்ப்போரை கண் கவர செய்யும் வகையில் பாரா ஒலிம்பிக் போட்டியின் சின்னமாக வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிளான நகரும் கைகள் மற்றும் கால்களை கொண்ட ரோபோ,டொயோட்டொ கார்பரேஷன் சார்பில் உருவாக்கி அறிமுகம் செய்தனர் . இந்த  ரோபோ சிறுவர்களிடம் கை குலுக்கும் காட்சி மக்களின் மனதை பெரிதும் கவர்ந்தது.