”2 வாலிபர் முன் இளம் பெண் ”மதுக்கடையில் செய்யும் அட்டகாசம்” வைரலாகும் வீடியோ …!!

மதுக்கடைக்கு சென்று இளம்பெண் மத்தியில் அமர்ந்து புகைபிடிக்கும் இளம் பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

நாடு எங்கே ? சென்று கொண்டு இருக்கின்றது.  கல்வியில் வளர்ச்சி , அறிவியலில் வளர்ச்சி , பொருளாதாரத்தில் வளர்ச்சி , தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என  அனைத்து துறைகளிலும் வளர்ச்சி என்று பேசிக்கொள்ளும் இந்த காலத்தில் நாகரீக வளர்ச்சி என்று வர்ணிக்கப்படும் பல்வேறு மோசமான சம்பவங்களும் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன.அதற்கு சமீபத்தில் வெளியாகிய ஒரு வீடியோ உதாரணமாக  இருக்கும்.

சாராயக்கடைக்கு கூட்டம் கூட்டமாக செல்லும் இளைஞர்கள் , பெரியவர்கள் மத்தியில் தனி ஒரு ஆளாக அமர்ந்த இளம்பெண் புகைபிடித்த்து மது அருந்தும் வீடியோ சமூக வளையதலத்தில் வைரலாக அனைவரையும் முகம் சுழிக்க வைக்கிறது .மது பானங்களின் பெண்களின் வாழ்க்கை சீரழிகிறது என்று பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வந்தாலும் தற்போது இந்தப் பெண்ணின் இந்தச் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கூடவே சமூக வலைதளங்களில் இந்த பெண்ணின் இந்த சாம்பவத்துக்கு கண்டனங்களும் எழுந்து வருகின்றன.