+2 தேர்ச்சி போதும்… இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிரந்தர வேலை… அதுவும் நம்ம தமிழ்நாட்டிலேயே…!!!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய ஆயில் நிறுவனம்

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி

பணி: Mechanical/ Electrical/ T&I /Human Resource/ Accounts/ Finance/ Data Entry Operator

காலிப்பணியிடங்கள்: 400

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 25.10.2021

இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விபரங்களையும் தெளிவாக தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்கை அணுகவும்.
PDF Link & Apply Link : https://iocl.com/admin/img/Apprentice…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *