தமிழகத்தில் 19.30 லட்சம் போது முககவசங்கள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 19.30 லட்சம் முகக் கவசங்கள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் முக கவசம் சனிடைசர் உள்ளிட்டவை கிடைப்பதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அதேபோல் சனிடைசர் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் சீனாவில் இருந்து இதுவரை இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் அதனை தற்போது இந்திய அரசு தடை செய்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.