மத்திய அரசின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Security Assistant/ Executive, MTS.
காலி பணியிடம்: 1,675.
வயது: 18-27.
சம்பளம்: 18,000 – 69,100.
தகுதி: 10th.
தேர்வு: எழுத்துத்தேர்வு. நேர்முகத்தேர்வு, ஆளுமை திறன் தேர்வு.
BC, MBC, SC, ST உள்ளிட்ட பிரிவினர் பிப்.17க்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும், விவரங்களுக்கு (www.mha.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.