1,673 பணியிடங்கள்…. டிகிரி முடித்தவர்களுக்கு SBI வங்கியில் வேலை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: ப்ரொபஷனரி ஆபிசர்
காலி பணியிடங்கள்: 1673
கல்வித் தகுதி: Degree
வயது: 21-30
சம்பளம்; ரூ.41,960
தேர்வு: முதல் நிலை, திறனறிவு மற்றும் நேர்முகத் தேர்வு (தேர்வுக்கு முந்தைய நாள் பயிற்சி வழங்கப்படும்)
விண்ணப்பிக்க கடைசி: அக்டோபர் 12

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு bank.sbi, www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *