1,671 காலி பணியிடங்கள்…. 10th முடித்தவர்களுக்கு உளவுத்துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

உளவுத்துறையில் காலியாக உள்ள 1,671 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (நவம்பர் 25) கடைசி நாளாகும்.

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு மற்றும் மாநிலத்தின் அலுவல் மொழியில் நன்றாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.18,000- ரூ.56,000

தேர்வு கட்டணம்: ரூ.50

விண்ணப்ப கட்டணம்: ரூ.450

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க https://www mha.gov.in அல்லது https://www.ncs.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Leave a Reply