15வது ஜி-20 மாநாடு… காணொளி மூலம்… பங்கேற்றார் பிரதமர் மோடி..!!

சவுதி அரேபியா தலைமையில் நடைபெறும் 15ஆவது ஜி-20 மாநாட்டில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்றார்.

சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் தலைமை ஏற்று நடத்தும் 15ஆவது ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடிக்கு கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களில் காணொலிக் காட்சி மூலமாக ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ’21ஆம் நூற்றாண்டின் அனைவருக்குமான வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது’ என்ற தலைப்பில் இந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *