திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு, 250-க்கும் மேற்பட்ட நாகாக்கள் அமைப்பது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி செயலர் கித்தே கிரண்குமார் தினராவ் தெரிவித்துள்ளார்.