முதல் முறையாக 14 கோடி வசூலை ஈட்டிய அருண்விஜய் திரைப்படம் …

தடம் திரைப்படத்தில் அற்புதமாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் அருண் விஜய் தடம் திரைப்படமானது தமிழகத்தில் ரூபாய் 14 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது

அருண் விஜய் அவர்கள் நடிப்புத் திறமையில் ஒரு கெட்டிக்காரர் ஒரு சிறந்த நடிகரும் கூட ஆனால் அவரது நடிப்பு திறமை சமீபகாலமாக திரையில்  வெளியிடப்படவில்லை சில வருடங்களுக்கு முன்பு வெளியான என்னை அறிந்தால் திரை படத்தில் வில்லனாக மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அருண் விஜய் அவர்கள் அந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை பெற்றுத் தந்தது

மேலும் அதனைத் தொடர்ந்து வந்த செக்கச் சிவந்த வானம் அந்தப் படமும் அருண் விஜய் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளது மேலும் ரசிகர்களை அதிக அளவில் பெற்றுத் தந்துள்ளது என்றும் கூறலாம் இதனைத் தொடர்ந்து தற்போது இரட்டை வேடத்தில் தடம் என்னும் திரைப்படத்தில் நடித்து அந்த திரைப்படம் திரைக்கு வந்து வெளியாகியுள்ளது இந்த திரைப்படமானது ஒரு கமர்சியல் திரைப்படமாகவும் ஆக்ஷன் திரில்லர் கொண்ட திரைப்படமாகவும் அமைந்துள்ளது

மேலும் இந்த திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது மேலும் இந்த திரைப்படம் மூலம் மேலும் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார் அருண் விஜய் அவர்கள் இதுவரை அருண்விஜய் வசூல் தொகையை இந்த படம் ஈட்டியுள்ளது தமிழகத்தில் மட்டும் இந்த படமானது ரூபாய் 14 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது இதுவரை அருண்விஜய் திரைப்படத்திற்கு இவ்வளவு வசூல் வந்ததில்லை 14 கோடி வசூலை ஈட்டிய முதல் அருண் விஜய்க்கு முதல் திரைப்படம் இதுவே ஆகவே இந்த திரைப் ஆகையால் திரைப்படக் குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்