உள்ளூர் முதல் உலகம் வரை
சீனாவின் 138 சூதாட்டம், 94 கடன் செயலிக்கு அவசர நிலை அடிப்படையில் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செயலியை முடக்கவும், தடை விதிக்கவும் மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.