ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: officer in NDA, NAE
காலி பணியிடங்கள்: 395
வயது: 19- க்கு மேல்
கல்வி தகுதி: 12th
தேர்வு: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: ஏப்ரல் 16
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 10

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.upsc.gov.in, upsconline.nic.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.