இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து Assistant Loco Pilot, Trains Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: South Eastern Railway
பணியின் பெயர்: Assistant Loco Pilot, Trains Manager
பணியிடங்கள்: 1202
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.06.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10th standard/ ITI/ Diploma/ Degree தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் அதிகபட்சம் 42
சம்பளம்: ரூ.5,200/- அதிகபட்சம் ரூ.20,200/

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Computer Based Test, Aptitude Test, Document Verification, and Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/1TDu16hREU6RznUvxItLDhtvl7Imu3eZv/view