12 ஆம் வகுப்பு தேர்ச்சியா?… மாதம் ரூ.17,000 சம்பளத்தில்… தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை…!!!

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன.அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: data entry operator, project scientist, project technician
காலி பணியிடங்கள்: 24
கல்வித்தகுதி: 12th, டிகிரி
சம்பளம்: ரூ.17,000- லிருந்து தகுதிக்கு ஏற்ப.
தேர்வு முறை: நேர்காணல்.

மேலும் விண்ணப்பிக்க கட்டணம், விண்ணப்பிக்க கடைசித் தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு http://www.nie.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *