110 YOUTUBE சேனல்களுக்கு ஆப்பு!.. மத்திய அரசு அதிரடி தடை..!!!

110 youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தகவல்களை வெளியிட்ட 110 youtube செய்தி சேனல்கள், 248 இணைய தள முகமைகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.