10th,12th, ITI முடித்தவர்களுக்கு… இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Trade Apprentices

விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.06.2021

கல்வித் தகுதி: 10th, 12th, ITI

வயது வரம்பு: 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.8000 முதல் ரூ.9000 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://hal-india.co.in/Common/Uploads/Resumes/1407_CareerPDF1_ITI%20ADVT%202021%2022.pdf

https://hal-india.co.in/CAREERS/M__206

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *