10th with ITI படித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 25,000 சம்பளத்தில்….. தமிழ்நாடு கால்நடை பல்கலையில் வேலை…..!!!!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu Veterinary and Animals Sciences University

பதவி பெயர்: Lab Maintenance Assistant

கல்வித் தகுதி: 10th with ITI/Diploma

சம்பளம்: Rs.25000/-

கடைசி தேதி: 01.07.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.tanuvas.ac.in

https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1655725870.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *