10th, ITI முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.25,100 சம்பளத்தில்….. எல்லை பாதுகாப்புப் படையில் வேலை….!!!!

எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாகவுள்ள 1312 தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: Border Security Force

பணியின் பெயர்: Head Constable

கல்வித் தகுதி: 10th, ITI

சம்பளம்: ரூ.25,100 – ரூ.81,100

வயதுவரம்பு: 18 to 25 years

கடைசி தேதி: செப்டம்பர் 19

கூடுதல் விவரங்களுக்கு:

www.bsf.gov.in

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19110_57_2223b.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *