10th, ITI முடித்தவர்களுக்கு…. பாதுகாப்பு துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

விசாகப்பட்டிணத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில், டிரேட் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Naval Dockyard

பதவி பெயர்: Trade Apprentice

மொத்த காலியிடம்: 275

கல்வித்தகுதி: 10th with ITI

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.01.2023

கூடுதல் விவரம் அறிய:

dasTrade Apprenticembi.recttindia.in

https://www.apprenticeshipindia.gov.in/