10th, 12th, Diploma முடித்தவர்களுக்கு…. மத்திய அரசு வேலை…. நாளையே கடைசி நாள்…..!!!!

உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Executive , junior intelligence officer, security assistant and etc..
காலி பணியிடங்கள்: 766
கல்வித் தகுதி: 10th, 12th, degree, diploma.
சம்பளம்: ரூ.21,700 – ரூ.1,51,100
வயது: 56- க்குள்
தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 20

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.mha.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *