10th பாஸ் போதும்…! SSC-ல் 24,369 காலி பணியிடங்கள்…. இன்றே கடைசி உடனே போங்க…!!!

பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF.

காலி பணியிடங்கள்: 24,369.

கல்வித்தகுதி: 10th.

வயது: 18 – 23.

தேர்வு: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை.

விண்ணப்பக் கட்டணம் 100.

விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30.

மேலும், விவரங்களுக்கு (https://ssc.nic.in/) இங்கு கிளிக் செய்யவும்.