மத்திய உளவுத் துறையில் 1,675 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த காலியிடங்களின் சிறப்பம்சம் என்னவென்றால் இதற்கு பத்தாவது படித்தாலே போதுமானது.

பணிகள் – செக்யூரிட்டி உதவியாளர்

தகுதி: பத்தாம் வகுப்பு

ஆரம்ப தேதி – ஜன.21, 2023

கடைசி தேதி – பிப். 10, 2023

www.mha.gov.in