10th படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.69,000 வரை சம்பளத்தில்…. இந்திய கடற்படையில் வேலை….!!!!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: fire engine driver, Fireman
காலி பணியிடங்கள்: 220
சம்பளம்: ரூ.19,900 – ரூ.69,100
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு: physical fitness test, professional appointment letter, document verification.
வயது: 56- க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 17

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://indiannavy.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *