ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

பணி: பணி மேற்பார்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர்.
காலி பணியிடங்கள்: 1083
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19,000 – ரூ.1,30,400
வயது: 37- க்குள்
விண்ணப்ப கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 4

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.