கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் தமன்னா… ஏர்போர்ட்டில் நடந்து செல்லும் வீடியோ..!!!

தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் தமன்னா. இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் தன் கைவசம் நான் நான்கு திரைப்படங்களை வைத்திருக்கிறார். இந்த நிலையில் தமன்னா கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் ஏர்போர்ட்டுக்கு நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)