பாருடா..! மகளுடன் மாட்டு வண்டி ஓட்டி செல்லும் அர்ஜுன்… வைரலாகும் வீடியோ..!!!!

தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் அர்ஜூன். ஹீரோவாக நடித்து வந்த நிலையில் இயக்குனர், வில்லன், குண சித்திர கதாபாத்திரம் என தனக்குள் இருக்கும் பன்முகத்தன்மைகளை வெளிப்படுத்தி வருகின்றார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகுகின்ற லியோ திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இவர் தனது பண்ணையில் அதிகம் மாடுகளை வளர்த்து வருகின்றார். அவரது போட்டோக்களையும் பகிர்ந்து வருகின்றார். இந்த நிலையில் தனது மகள்களுடன் மாட்டுவண்டியை ஓட்டும் வீடியோவை இணையதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதனை ரசிகர்கள் தற்போது வைராக்கி வருகின்றார்கள்.

View this post on Instagram

 

A post shared by Arjun Sarja (@arjunsarjaa)

 

Leave a Reply