“துரோகமும் துரோகியும் ஏ.ஜி.ஆர்-க்கு புதுசா என்ன..?” வெளியானது பத்து தல டிரைலர்..!!!

சிம்பு தற்போது ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தை க்ரீன் ஸ்டுடியோ ஞானவேல் ராஜா தயாரித்திருக்கின்றார். படத்தில் சிம்புவுடன் சேர்ந்து கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றார்கள் . படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் வருகின்ற 30ஆம் தேதி தியேட்டரில் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இதனால் தீவிரமாக படக்குழு ப்ரொடெக்ஷன் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. மேலும் படக்குழு நேற்று இரவு 10 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என போஸ்டர் மூலம் அறிவித்திருந்தது. அதன்படி படக்குழு டிரைலரை வெளியிட்டுள்ளார்கள்.

Leave a Reply