“இன்றைய வலி நாளைய வெற்றி”… சூரியின் லேட்டஸ்ட் போட்டோ..!!!

தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் சூரி. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கின்றார். தற்போது சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கின்றார்.

இத்திரைப்படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ள கொட்டு காளி என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் அவர் பகிர்ந்த புகைப்படம் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதில் அவர் சிக்ஸ் பேக் உடன் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டு இன்றைய வலி நாளைய வெற்றி என பதிவிட்டிருக்கின்றார். இந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Actor Soori (@soorimuthuchamy)

 

Leave a Reply