1,00,000….. TIKTOKக்கில் வேலை….. கிடைச்சா LIFE செட்டில்….!!

டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டன்ஸ் நிறுவனத்தில் 1,00,000 ஊழியர்களுக்கு வேலை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அனைவரையும் அடிமையாக்கி மூழ்கி அடித்து உள்ள ஒரு செயலி என்றால் அது டிக்டாக் தான். இதனுடைய மோகம் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் அதிபயங்கரமாக பரவி இருக்கிறது.

காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை டிக்டாக் செயலிகுள்ளேயே மூழ்கிக் கிடப்பதை முழு வேலையாக பலர் செய்து வருகின்றனர். தற்போது இதன் தாய் நிறுவனமான பைட்டன்ஸ்  நிறுவனம் ஒரு லட்சம் ஊழியர்களை புதியதாக வேலையில் அமர்த்த போவதாக அறிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் 30 கிளைகளில் செயல்பட்டுவரும் இந்நிறுவனத்தின் மதிப்பு ஆண்டுக்கு 78 மில்லியன் டாலர் ஆகும். ஆகையால் இதில் தேர்ச்சி பெற்று பணியில் அமர்த்தப்படுவர் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம். நம்மைப்போன்ற வரை சந்தோஷப் படுத்துவதற்காக மட்டுமே டிக் டாக் செயலி அறிமுகப்படுத்தப்பட்டதே  தவிர, அதில் முழுவதும் அடிமையாகி கிடப்பதால் சல்லி பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை.ஆகையால் மக்கள் சிந்தித்து இது போன்ற வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.