“100 அடி தோசை” உலக சாதனை நிகழ்த்தியது சரவணபவன் ஹோட்டல்…!!

கின்னஸ் சாதனைக்காக சரவணபவன் ஹோட்டல் 100 அடியில்  பெரிய தோசையை தயாரிக்கும் பணி ண்டி IIT_யில் நடைபெற்றது.

சென்னையில் உள்ள கிண்டி IIT_யில் பிரபல ஹோட்டல் சரவணபவன் கின்னஸ் சாதனைக்காக 50 சமையல்காரர்களை இணைத்து 100 அடி பெரிய தோசை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து IIT_யில் தோசனை செய்யும் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

100 அடி பெரிய தோசை க்கான பட முடிவு

மேலும் இவ்வளவு பெரிய தோசையை கான அங்கே பலரும் வருகை தந்துள்ளனர்.மேலும் பெரிய தோசைக்கல்லு , 50 வேலையாட்கள் என பார்வையாளர்களாக வந்த பொதுமக்கள் செல் போனில் போட்டோ  எடுத்து மகிழ்ந்தனர்.