10, 12 படித்தவர்களுக்கு… அணுசக்தி நிலையத்தில் பல்வேறு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ( NPCIL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறைமையும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்; நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

மொத்த காலிப்பணியிடங்கள்: 50

பணியின் பெயர்கள் ; Trade Apprentice ( Fitter, Electrician, Electronics, Machinist)

கல்வித் தகுதி:10, 12 தேர்ச்சி, ITI

சம்பளம்: மாதம் ரூ.7,700/- முதல் ரூ.8,855 வரை

வயது வரம்பு ; 24 வயதுவரை (குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு)

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16 ஆகஸ்ட், 2021

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://npcilcareers.co.in/ என்ற என்.பி.சி.ஐ.எல்லின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *