10 ஆம் வகுப்பு தேர்ச்சியா?… மாதம் ரூ.35,000 சம்பளத்தில்…. வருமான வரித்துறையில் வேலை…!!!

இந்திய வருமான வரித்துறை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Income Tax Inspectors, Tax Assistants, Stenographer & Multi Tasking Staff பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 14

கல்வித் தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது: 18 – 30

சம்பளம்: ரூ.9,300 – ரூ.34,800

தேர்வு முறை: Interview / Achievements in Sports

விண்ணப்பிக்க கடைசி தேதி:  ஏப்ரல் 15

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.incometaxdelhi.org/pdf/whatsnewfiles/032321152522Detailed%20Advertisement%20eng.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *