10 ஆம் வகுப்பு தேர்ச்சியா?…. மாதம் ரூ.20,000 சம்பளத்தில்…. மத்திய அரசில் வேலை…. இன்றே கடைசி நாள் ….!!!!

ASC Center South- இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Civil motor driver, cleaner, cook
காலி பணியிடங்கள்: 100
வயது: 18 – 25
சம்பளம்: ரூ.19,990
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு முறை: written exam, physical examination, medical examination
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 11

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு indianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *