10 ஆம் வகுப்பு தேர்ச்சியா…? தபால் துறையில் 25 காலியிடங்கள்…. மாதம் ரூ.19,000 வரை சம்பளம்…!!!

இந்திய தபால் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: ஸ்டாப் கார் டிரைவர்.

காலிப்பணியிடங்கள்: 25.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

பணி அனுபவம் : மூன்று ஆண்டுகள் லைட் மற்றும் ஹெவி மோட்டார் வாகனங்களை ஓட்டியவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.19 ஆயிரம்.

மேலும் இது குறித்த விவரங்களை அறியவும், விண்ணப்பங்களை பெறவும் www.indiapost.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *