10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு… அஞ்சல் துறையில் அசத்தலான வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver ஆகிய பணிகளுக்கு என 4 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 30.04.2021 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு ; 18 வயது முதல் 30 வயதி்ற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

Tyreman, Blacksmith கல்வி தகுதி:
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து அந்தந்த வர்த்தகத்தில் (A certificate in the respective trade) இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

Staff car Driver கல்வி தகுதி:
10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு லைட் & ஹெவி மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: Trade Test/Skill Test, Driving Test

மாத ஊதியம்:
Tyreman – ரூ.19,900- 63,200
Blacksmith – ரூ.19,900- 63,200
Staff car Driver – ரூ.19,900- 63,200

கீழ்கண்ட லிங்க்கை கிலிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
https://tamilnadupost.nic.in/Documents/2021/Mar-2021/MMS-driver.pdf