தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் https://tnresults .nic.in என்ற இணையதளத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இந்நிலையில், 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 13ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும், சனிக்கிழமை தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…!!
Related Posts
செல்போனில் அழைத்து ஆபாசம்…. பெண் போலீசை டார்ச்சர் செய்த பாஜக நிர்வாகி…. தட்டி தூக்கிய போலீஸ்…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவிலில் ஒரு பெண் போலீஸ் வசித்து வருகிறார். இவர் தஞ்சையில் உள்ள திருநீலக்குடி காவல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி செயலாளர் விஜயகுமார் என்பவர் அந்த…
Read more“தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்”… உதயநிதியின் படங்களில் கொள்கை இருந்தது… ஆனால் விஜயின் படங்களில்… அமைச்சர் பொன்முடி சுளீர்..!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின்போது அவர் திமுக மற்றும் பாஜகவை விமர்சித்து பேசிய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தமிழ்நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்படும் என்றும்…
Read more