“என் பொண்ண கடத்திட்டு போய்ட்டாரு” வசமாக சிக்கிய ஹோட்டல் ஊழியர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!

சிறுமியை கடத்தி சென்ற பேக்கரி கடை ஊழியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வெள்ளபள்ளியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பேட்டரி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தர்மபுரி மாவட்டத்திலுள்ள கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முனியப்பனை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *