தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டு போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது. இது தொடர்பான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரியில் நடைபெற உள்ளன.

இதில் தமிழகத்தை சேர்ந்த 17-25 வயது வரை உள்ள மாணவர்கள், 15-35 வயது வரை உள்ள பொதுப்பிரிவினர் கலந்து இதில்,கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.sdat.tn.gov இணையதளத்தில் பதிவு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய ,மாநில அரசு ஊழியர்களுக்கும், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்களுக்கும் விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது.